Tuesday 24 January 2012

வன்னிய குல க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்த சில பாளையங்களும் அவர்களின் பட்டங்களும்.


1. பிச்சாவரம் - புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய வீரப்ப சூராப்ப சோழனார்.

2. முகாசா பரூர் - கச்சிராவ் ( கச்சிராயர்)

3. அரியலூர் மழவராயர்

4. உடையார் பாளையம் - காலாட்கள் தோழ உடையார்.

5. ஊத்தங்ககால் - பரமேஷ்வர வன்னிய நயினார்.

6. கீழூர் - பாஷா நயினார்

7. செஞ்சி - வாண்டையார், முதன்மையார்(முதலியார்)

8. காட்டகரம் - கெடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலை கண்டியத் தேவர்.

9. விளந்தைவாண்டையார், கச்சிராயர்

10. பெண்ணாடாம்கடந்தையார்

11. குன்ணத்தூர் மழவராயர்

12. ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர்.

13. பிராஞ்ச்சேரி - நயினார்

14. தத்துவாஞ்ச்சேரி சேதுபதி

15. நெடும்பூர் வண்ணமுடையார்

16. கடம்பூர்உடையார்

17.ஓமாம்புலியூர் வண்ணமுடையார்

18. குண வாசல்வண்ணமுடையார், உடையார்

19. மோவூர் - ராய ராவுத்த மிண்ட நயினார்.

20. நந்திமங்கலம் பூலாமேடு மழவராயர்

21. கிளாங்காடு - சேதுவராயர்

22. கல்லை நயினார்

23. நயினார் குப்பம் - காங்கேய நயினார்

24. திருக்கணங்கூர் - கச்சிராயர்

25. தியாகவல்லி நடுத்திட்டு கச்சிராயர்

26. ஆடூர் - நயினார்

27. மேட்டுப் பாளையம் ( சுண்ணாம்பு குழி) – பல்லவராயர்

28. சோழங்குணம் முதன்மையார்

29. வடக்குத்து - சமுட்டியார்

30. வடகால் - ராய ரவுத்த மிண்ட நயினார்

31. ஓலையாம்புதூர் - வண்ணமுடையார், கச்சிராயர்

32. மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம்

33.முடிகொண்ட நல்லூர் உடையார்

34. கடலங்குடி - ஆண்டியப்ப உடையார்

35. வடுவங்குடி - ஆண்டியப்ப உடையார்

36. கு றிச்சி - உடையார்

37. செல்லப்பன் பேட்டை சோழனார்

38. சோத்தமங்கலம் - வாண்டையார்

39. கோடாங்க்குடிசம்புவராயர்

40. சென்னிய நல்லூர் - சம்புவராயர்

41. கீழ்அணைக்கரை - வாண்டையார், உடையார்

42. இடைமணல்நயினார்

43. சுவாமிமலைதொண்டைமான்

44. சிவகிரி - பாண்டிய வன்னியனார்

45. அளகாபுரி ரெட்டைக்குடையார்

46. ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக் கொண்டார்

47. விடால் நாயக்கர்

48. பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய நயினார்

49. கருப்பூர் - மழவராயர்

50. கார்க்குடிமழவராயர்