ராஜ சந்ததியினரான வன்னியகுல க்ஷத்ரியர்களுக்கு உரிய விருதுகளும் கொடிகளும்.
செப்பேடு : விருத்தாச்சல வன்னிய மடாலய செப்பேடு
பதாகை : திரு.R.D. சுரேஷ் நாயகர், காஞ்சிபுரம் மாவட்டம்
நன்றி : வன்னியர் , திரு. நடன காசிநாதன்
அடிக்குறிப்பு : வன்னியர் புராணமும் மூலமும் உரையும்
- பத்துக்காணி தேர்
- வெள்ளை யானை
- கொன்றை மாலை
- வாடாத மாலை
- அக்னிக்குதிரை
- சாம்பிராணி கலசம்
- பகல் தீவிட்டி
- சங்கு சக்கரம்
- அறுகாற் பீடம்
- மகர தோரணம்
- பாத காளஞ்சி
- புலிக்கொடி
- கருடக்கொடி
- அன்னக்கொடி
- மகரக்கொடி
- மச்சக்கொடி
- மயில் கொடி
- சிங்கக்கொடி
- தவளசங்கு
- புல்லாங்குழல்
- வர்ணத்தடுக்கு
- முத்துக்குடை
- வெள்ளைக்குடை
- படைவாணக்கழி
- சவளக்கழி
- சாமரை
- ஈயோட்டி
- வெள்ளைப்பாவாடை
- கத்தி
- கேடயம் ,
- அம்புப்பட்டா
- சமுதாடு
- வளைதடி
- லாந்தர்
- அம்புறாத்துணி,
- வில்
- டங்கா
- வெங்கலக்கொம்பு
- நகார்
- காகளம் என்று சொல்லப்பட்ட பஞ்சவர்ணத்தாரை 2 இல் வண்டை,
- ஜய பேரிகை
- தடி
- முட்டி
- வேட்டை நாய்
செப்பேடு : விருத்தாச்சல வன்னிய மடாலய செப்பேடு
பதாகை : திரு.R.D. சுரேஷ் நாயகர், காஞ்சிபுரம் மாவட்டம்
நன்றி : வன்னியர் , திரு. நடன காசிநாதன்
அடிக்குறிப்பு : வன்னியர் புராணமும் மூலமும் உரையும்