Saturday 30 June 2012

பங்கள நாட்டு கங்கரையர் வரலாறு

The History of Pangalanaattu Gangaraiyar kings

Today's thiruvannamalai and polur region were once called as Pangala Naadu. There were kings from Vanniyakula kshatriya community ruled those regions with the title gangaraiyars. This is the documentary about them.


வன்னியகுல க்ஷத்ரிய மரபில் உதித்து பங்களநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய திருவண்ணாமலை மற்றும் போளூர் பகுதிகளை ஆட்சி செய்த கங்கரையர் மன்னர்கள் பற்றிய வரலாற்று ஆவணப்  படம்.  



நன்றி : அண்ணல் வெளியீடு திரு.அண்ணல் கண்டர், திரு. முரளி நாயக்கர்