Saturday 30 June 2012

வன்னியர் புகழ்பாடும் கிருஸ்தவ தேவாலயம் - ஆவணப்படம்

The Church which speaks the pride of Vanniyakula kshatriyas





வீரமா முனிவர் காலத்தில் வன்னிய அரசர்கள் கட்டிய கோனான்குப்பம் புனித பெரியநாயகி மாதா தேவாலயத்தில் இன்றும் கச்சிராயர் வம்சத்துக்கு கிடைக்கும் முதல் மரியாதை பற்றிய ஆவணப்படம். இந்த  கச்சிராயர்   குடும்பம் தற்போதும் இந்துக்களாகவே சென்று கிறிஸ்தவ தேவாலயத்தில் முதல் மரியாதையை பெற்று கொள்வதும் அரச உடையோடு மக்களுக்கு காட்சி தருவதும் அந்த திருவிழாவின் சிறப்பு. இதனை பற்றிய ஆவணப்படம் இது.   

நன்றி : அண்ணல் வெளியீடு