Saturday 30 June 2012

நீலகங்கரையர் வரலாறு - ஆவணப்படம்



The History of Neelagangaraiyar Kings


Neelagangaraiya Kings are one of the many Kings who ruled the tamil nadu. They have ruled in the northern part of today's tamilnadu. They have called themselves proudly as "Vanniyar" and "Palli" in their inscriptions. Today's Neelangarai, a place in Chennai ECR is named after these kings. 







தமிழ் நிலத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் நீலகங்கரையர் பெரிதும் அறியப்படாதவர்கள். இவர்கள் இன்றைய தமிழகத்தின் வடப்பகுதியில் பல்வேறு இடங்களில் சீரும் சிறப்போடும் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் கல்வெட்டுக்களில் தங்களை வன்னியர் என்றும் பள்ளி என்றும் பெருமிதத்தோடு அழைத்து கொண்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருக்கும் இன்றைய "நீலாங்கரை" இம்மன்னர்களின் பெயரை கொண்டே அமைந்திருக்கிறது. இவர்களை பற்றிய ஆவணப்படம் இது.      


நன்றி : அண்ணல் வெளியீடு